சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதிகப்படியான அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொண்டு சீரியலில் கலக்கி வருகின்றனர் அத்தகைய நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைப்பது வழக்கம் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து வலம் வந்தவர் வாணி போஜன். இவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்தது.
ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்லதொரு இமேஜை பெற்றார் இதன்மூலம் மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தற்போது அவர் கையில் குறைந்தது 5 படங்களுக்கு மேலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.சின்னத்திரையில் நடித்த பிரபலங்கள் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் போராட வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதிலிருந்து மாறுபட்டவராக விளங்குபவர் தான் வாணிபூஜன் இவர் முதல் படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதில் பல ஆண்டுகள் பயணிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் நிரந்தராமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ரசிகர்கள் பட்டாளம் வேண்டும் என்பதனை அறிந்து கொண்ட வாணிபோஜன்.
அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் துளி கூட கவர்ச்சியை காட்டாமல் தனது ஃபேஸ் ரியாக்சன் மூலம் ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார் வாணி போஜன். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.