actress vani bhojan latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஆனா சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிய சீரியல்தான் தெய்வமகள் சீரியல் இந்த சீரியலில் கதாநாயகியாக பிரபல நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் இந்த சீரியலில் இவர்கள் கொடுத்த கதாபாத்திரமானது மிக சிறந்த கதாபாத்திரமாக இருப்பதன் காரணமாக எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை வெள்ளித்திரையில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது பல திரைப்படங்களில் மிக பிஸியாக இருந்து வரும் நடிகை வாணி போஜன் முதன்முதலாக ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம்தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை வாணி போஜன் சமீபத்தில் கேசினோ, தாஜ் திருவா, பகைவனுக்கு அருள்வாய் பாண்டு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது வெப் தொடரிலும் தீவிரமாக இறங்கி விட்டார்.
அந்த வகையில் பிரபல நடிகர் ஜெய்யுடன் ட்ரிபிள்ஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவான இந்த தொடர் எனக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் தற்சமயம் நடிகை வாணி போஜன் எனக்கு பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக வர ஆரபித்து விட்டுவிட்டது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை வெளியிடுவதை மட்டும் மறந்ததே கிடையாது எப்போதும் அழகான புகைப்படத்தை வெளியிடும் வாணி போஜன் சமிபத்தில் கவர்ச்சியில் களமிறங்கியதால் இணையமே நடு நடுங்கி விட்டது.