வைகைப்புயல் வடிவேலுலின் மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

vadivel

வெள்ளித்திரையில் கவுண்டமணி செந்தில் ஆகிய காமெடி நடிகருக்கு அடுத்ததாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு.

இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இவர் ஒரு அருமையான கருத்தை கூறுவார் என்பது பலருக்கும் தெரியும்.

இவர் காமெடி நடிகராக மட்டும்மல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த எலி, தெனாலிராமன், 23ஆம் புலிகேசி போன்ற எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

மேலும்  வடிவேலின் மகனை பலரும் அதிகமாக பார்த்துள்ளோம் ஆனால் அவரது மனைவியை அதிகம் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த வகையில் இவரும் இவரது மனைவியான விசாலாட்சியும் சேர்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தானா வைகைப்புயல் வடிவேலுவின் மனைவியா என்று ஆச்சரியப்பட்டு பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்காக பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் லைக், ஷேர் என   குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vadivel
vadivel