பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. ஹிந்தி சினிமாவில் வெற்றி நடை கண்டு வந்த இவர் தற்போது தமிழ் பக்கம் திசை திரும்பியுள்ளார்.
பிரம்மாண்ட ஜவுளி கடை ஓனராக சரவணா ஸ்டோர் அருள் சரவணன் புதிதாக நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடித்துள்ளவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை புத்துணர்ச்சி கூடியதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து விவேக் மற்றும் பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
சமூக வலைதள பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி ரவுத்தேலா மக்கள் மற்றும் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள குட்டையான மற்றும் சிலிம்மான உடைகளை போட்டுக்கொண்டு அழகை காட்டுவது கை வந்த கலை அந்த வகையில் தற்போது தங்க நிற உடையில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் zoom செய்து பார்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.