தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்பொழுது ஆளுமை படுத்த கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு இவர்களுடைய திருமணம் கோலவாலமாக நடைபெற்றது மட்டுமில்லாமல் தற்பொழுது தேனிலவு முடித்துவிட்டு பாலிவுட் திரைப்படம் ஆன ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு சிறிது காலம் அவர் பிரேக் விட போவதாக பலரும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நடிகை திரிஷா அயராது போராடி வருகிறார் அந்த வகையில் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவைக் கேரக்டரில் நடித்துள்ளார் அந்த வகையில் அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக நயன்தாராவின் இடத்தை அடியோடு காலி செய்து விடுவார் திரிஷா என பலரும் கூறுகிறார்கள் ஆனால் படம் வெளி வந்தால் தான் தெரியும் என்ன நடப்பது என்று. பொதுவாக மணிரத்தினம் திரைப்படம் பிரமாண்டமாக இருப்பது வழக்கம்தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் இந்த ஆண்டு வெளிவருவதை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியிடலாம் என மணிரத்தினம் முடிவு செய்துள்ளாராம் ஆகவே இரண்டு வருடத்திற்கு திரிசாவை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது என பலரும் கூறி வருகிறார்கள்