த்ரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் என பரபரப்பு ஏற்படுத்திய பிரபலம்.!

trisha-02
trisha-02

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை த்ரிஷா. தற்பொழுது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பேட்டியில் கூறியுள்ள நிலையில் இதனைப் பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

துணை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வந்தது.

அந்த வகையில் பல ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். அந்த வகையில் சாமி, கில்லி,விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.  அதன் பிறகு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களின் அறிவிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வந்தார்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்று போனது.  அதன் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது மார்க்கெட்டை இழந்தார். இப்படிப்பட்ட நிலை ஏன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 90ஸ் திரைப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டி ஒன்றில் திருமணம் வயதாகி இன்னும் திருமணம் ஆகாமல் நிறைய நடிகைகள் உள்ளனர்.

trisha-01
trisha-01

அதில் த்ரிஷா வரலட்சுமி சரத்குமார் போன்றவரை உதாரணமாக கூறினார். பிறகு ஏற்கனவே திருஷா ரெண்டு பேரை காதலித்ததாகவும் அதுவும் பாதிலேயே நின்று போனதாகவும் கூறிய பயில்வான் ரங்கநாதன் உண்மையிலேயே த்ரிஷாவை விட அவருடைய அம்மா அழகாக இருப்பார் என்பதையும் தெரிவித்திருந்தார். இவ்வாறு த்ரிஷாவை பேசய நிலையில் அவருடைய அம்மாவை பற்றி பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.