38 வயதிலும் ரசிகர்களை தினரடிக்கும் படி ஒர்க் அவுட் செய்து செம பிட்டாக இருக்கும் திரிஷா.!

trisha
trisha 5

சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய்,அஜீத்,சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் திரைப்படங்களில் சொல்லும் அளவிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கிடைக்காது. இந்நிலையில் திரிஷா சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் பேய் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தடுமாறி வந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படங்களில் நடிகையாகவும், துணை நடிகையாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ராங்கி, பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷாவிற்கு 38 வயதிற்கு மேல் ஆனாலும் உடலை ஃபிட்டாக வைத்து மாசாக  இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒர்க் செய்யும் டைட்டான ட்ரெஸ்சில்  ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

trisha 5
trisha 5