பட வாய்ப்பு இல்லாததால் 60 வயது நடிகருடன் இணைந்து ஜோடி போடும் த்ரிஷா.! காலக் கொடுமை சரவணா இது.

trisha-10

பொதுவாக சினிமாவில் எவ்வளவு பெரிய முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர்களின் இளமை பருவம் குறையும் வரை  மட்டும் தான் மட்டும் அவர்களால் முன்னணி நடிகையாக வலம் வர முடியும்.அந்த வகையில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு அவர்களின் இளமைப்பருவம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

அதன் பிறகு ஒரு சிலர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள் இன்னும் சிலர் தான் திரைப்படங்களில் தொடர்ந்து குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் மற்ற நடிகைகளை விடவும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

இவர் சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவருக்கு சில வருடங்களாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடித்து ரீ`என்ட்ரி கொடுத்தார் இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. இதனை தொடர்ந்து தற்போது இவர் ராங்கி, கர்ஜனை போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் ரிலீசாவதற்கு தயாராக உள்ளது.

இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் பொன்னியன் செல்வன் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் மட்டும்தான் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  எனவே தற்பொழுது இவருக்கு இத்திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தெலுங்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பாலகிருஷ்ணன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் பாலகிருஷ்ணனுக்கு 60 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

trisha 6
trisha 6

எனவே வயதானவராக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அதோடு தெலுங்கில் கொஞ்சம் கிளாமர் காட்டி தெலுங்கில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.