தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நிலை நின்று வருகிறார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.
சமீபகாலமாக திரிஷா அவர்கள் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த படங்களான 96, பேட்ட, மோகினி போன்ற படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொண்டார் த்ரிஷா.
தற்போது திரிஷா அவர்கள் கர்ஜனையை ,பரமபதம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் இருப்பினும் படங்கள் வெளிவராமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது சமூக வலைதளத்தில் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த திரிஷா அவர்கள் தற்பொழுது அவர் ஜிம் உடையில் கும்முனு ஒரு செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதிக புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#Trisha #actress pic.twitter.com/8xWt3Mxd4c
— Tamil360Newz (@tamil360newz) May 5, 2020