நிச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் நடிகை திரிஷா.! வைரலாகும் புகைப்படம்.

trisha
trisha

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.இவர் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தோழியாக அறிமுகமானார் இதுவே அவருக்கு சினிமாவில் வருவதற்கு வழி அமைத்தது இப்படத்தினை அடுத்து அவர் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தில் அவர் தனது திறமையை வெளிக்காட்டி நடித்ததன் முலம் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தன இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார் அத்தகைய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதன் முலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் திரிஷா.

தற்பொழுது அவர் கர்ஜனை, பரமபதம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமீபகாலமாக திரிஷா அவர்கள் சர்ச்சையில் எப்படியாவது சிக்கி விடுகிறார் அதிலும் குறிப்பாக குளியல் போன்ற காட்சிகளில் இடம்பெற்றாலே மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விடுகிறது.அதுபோல தற்போது அவர் சும்மிங் பூலில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்