அட இத்தனை காதல் கிசுகிசுவில் சிக்கினாரா குந்தவை த்ரிஷா.! லிஸ்ட் பெருசா இருக்கே

trisha
trisha

சினிமாவில் உள்ள பிரபலங்கள் என்றாலே கிசுகிசுவில் சிக்குவது சகஜம் தான் அந்த வகையில் 40 வயது நெருங்கிய நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. முன்னதாக நடிகை திரிஷா குறித்து அரசல் புருசலாக செய்திகள் வெளியானது அதை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை திரிஷா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குத்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு பல பாராட்டுகளும் குவிய ஆரம்பித்தது. இந்நிலையில் நடிகை திரிஷாவின் முந்தைய காதல் வாழ்க்கை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் உடன் த்ரிஷா அவர்கள் கிசுகிசுக்கபட்டார் பின்னர் இந்த விஷயம் அப்படியே முடங்கி விட்டது.

அதனை அடுத்து ராணா ரகுபதியுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை திரிஷா. மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருகின்ற புகைப்படம் அந்த சமயத்தில் வெளியானது. அதன் பிறகு இவர்களுடைய இந்த காதல்  விவகாரமும் அப்படியே புதைந்து விட்டது.

39 வயது உடைய நடிகை திரிஷா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் தொழிலதிபர் வருண் மணியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் பின்னர் ஐந்து மாதங்கள் ஆன பிறகு திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது இதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லப்பட்டது.

அவன் பிறகு சிம்புவுடன் கிசிக்கப்பட்டார் 2020 ஆம் ஆண்டு திருஷாவும் சிம்பும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்ததாகவும் தகவல் வெளியானது ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்டனர்.

இன் நிலையில் திரிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசி இருந்தார். அப்போ அவர் பேசியதாவது தன்னை முழுமையாக புரிந்து கொண்ட ஒருவரை தான் நான் திருமணம் செய்ய விரும்புகிறேன் அப்படி ஒருவர் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன் இல்லையென்றால் திருமணம் கடைசிவரை செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார்.