தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை திரிஷா ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் எதுவும் சொல்லும்படி ஹிட்டுக் கொடுக்கவில்லை.
அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் மூலம் இவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை இதன் காரணமாக பல்வேறு இயக்குனர்களும் திரிஷாவை வைத்து படம் இயக்க முன் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
அந்தவகையில் நடிகை திரிஷா தற்போது கர்ஜனை சதுரங்க வேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக நடிகை திரிஷா சமீபத்தில் நடித்த எந்த ஒரு திரைப்படமும் திரையில் வெளியாகவில்லை இதன் காரணமாகவே நடிகை திரிஷா வெப் தொடர் பக்கம் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் வாங்கும் சம்பளத்தில் இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் திரிஷா தற்போது மூன்று மடங்காக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் திரிஷா நடித்த திரைப்படங்கள் பல வெளிவராமல் இருப்பதன் காரணமாக தான் திரிஷா வெப் தொடர் பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.