வயது முற்பத்தி எட்டு ஆனாலும் இன்றும் பருவப்பெண் போல காட்சி அளிக்கும் நடிகை திரிஷா..! இளசுகளை ஆட்டி படைத்த புகைப்படம் இதோ..!

trisha-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா இவருடைய நடிப்பில் சமீபகாலமாக எந்த ஒரு திரைப்படங்களும் வெளிவராமல் இருப்பதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மனவருத்ததில் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் நடிகை திரிஷா நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது மட்டுமில்லாமல்  பெரும் வெற்றி மற்றும் வசூலில் சாதனை படைத்துள்ளது.  அந்த வகையில் நடிகை திரிஷா அறிமுகமான காலகட்டத்தில் நடித்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பேசலாமே எந்த வசனம் இன்றும் ரசிகர்களின் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் அழகாகவும் புன்னகையுடனும்  தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வந்த நடிகை திரிஷா  திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து பெருமை வாய்ந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் கூட திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு நேரத்தில் பல கதாநாயகன் களுக்கும் முதல் சாய்ஸாக இருந்தது நடிகை திரிஷா தான் ஆனால் சமீபத்தில் புதுமுக நடிகைகள் என்று யான் அது மட்டுமில்லாமல் அவர்கள் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் காரணமாக நடிகை திரிஷா பின்னுக்குத் தள்ளப்பட்டார் என்று கூறலாம்.

இந்நிலையில் நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 19 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கேக் வெட்டி  கொண்டாடியுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் த்ரிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை திரிஷாவிற்கு தற்போது முப்பத்தி எட்டு வயது ஆகிறது ஆனால் இன்றுவரை அவரின் அழகில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் மிக அழகான பொலிவுடன் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

trisha-1
trisha-1