இதுவரை இல்லாத புதிய ஹேர் ஸ்டைலில் நடிகை த்ரிஷா.! இணையத்தில் வைரலாகும் செம சீனான புகைப்படம்.!

thrisha2
thrisha2

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்குபவர் தான் த்ரிஷா இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக தமிழில் பிடித்து விட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று மேலும் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக 96 திரைப்படம்  திகழ்ந்து வருகிறது இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரது நடிப்பில் ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இவரது புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படத்தை இவரே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆம் இந்த புகைப்படத்தில் இவரது ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கிறது என பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.