டைட்டான பிகினி உடையில் அல்ட்ராசிட்டி பண்ணும் த்ரிஷா.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இப்படியா.. வைரல் புகைப்படம் இதோ.

trisha
trisha

தமிழ் சினிமாவில் 18 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், விக்ரம், அஜீத், தனுஷ், சூர்யா போன்ற பல உச்ச நட்த்திரங்களின் படங்கள் நடிப்பு அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.

‘மேலும் தமிழ் சினிமாவில் தற்போது கூட பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு தற்போது வலம் வருகிறார் இதனால் இளம் தலைமுறை நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

இவர் பரமபதம், கர்ஜனை, ராம்கி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் சமீபகாலமாக திரிஷாவுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திரிஷா சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக பிகினி உடையில் செம புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதோ அந்த புகைப்படம்.

trisha
trisha