தனுஷுடன் ஆட்டம் போட உள்ள கவர்ச்சி நடிகை.! அப்போ படத்தில அந்த சீன் அதிகமா இருக்குமோ.

danush

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ் அத்தகைய நடிகர்களுக்கு ஈடுஇணையாக வருகிறார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறுகின்றன இது ஒரு பக்கம் இருந்தாலும் அத்தகைய படங்களுக்கு தனது நடிப்பின் மூலம் புத்துணர்ச்சி ஊட்டி படத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறார் தனுஷ் இதன் மூலம் அவர் சினிமா உலகில் பல விருதுகளையும் பெற்று உள்ளார்.

அந்த வகையில்  இவர் நடித்த ஆடுகளம் படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது இதனைத் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்த அசுரன், பட்டாஸ் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தொடர்ந்து இதை தொடர்ந்து தற்போது அவர் தற்பொழுது ஹாலிவுட் ,பாலிவுட் ,டோலிவுட் என அனைத்து வகையிலும் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் ராஞ்சனா மற்றும் ஷிமிதாப் படங்களை தொடர்ந்து நடிக்க உள்ள மூன்றாவது பாலிவுட் படமான Atrangi Re என்ற படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தில் நடிகையாக டிம்பிள் ஹயாதி அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dimple hayathi
dimple hayathi

டிம்பிள் ஹயாதி எப்பொழுதும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிக்கக் கூடியவர்  அந்த வகையில் இவர் தற்பொழுது கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இவர் தனுஷுடன் நடிக்க உள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.