A1 பட நடிகையா இது.? பிகினி உடையில் என்னம்மா போஸ் கொடுக்குறாங்க.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

thara-alisha-perry

மாடலிங் துறையிலிருந்து சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகைகள் பல அவர்களில் ஒருவராக தற்போது இருந்து வருபவர் தான் ஏ ஒன் படத்தில் சந்தானத்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகையான தாரா அலிஷா பெர்ரி. சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து உள்ளன.

மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை கண்டு வருவதால் சந்தானம் தொடமுடியாத உச்சத்தை எட்டினார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஏ ஒன் என்ற திரைப்படமும் நல்ல ஹிட் படம்தான் இந்த திரைப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி பெரிய அளவு கவர்ச்சி காட்டாமல் மிக சூப்பராக நடித்து அசத்தியிருப்பார்.

அவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக அந்த படத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் கூட 100% love என்ற திரைப் படத்திலும் இவர் நடித்து அறிமுகமானார். என்பது குறிப்பிடதக்கது அதை தொடர்ந்து இவர் இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இப்படி அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

மேலும் சந்தானத்துடன் பிஸ்கோத்து படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாரா அலிஷா பெர்ரி சினிமாவை தாண்டி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு முன்பாக மாடலிங் துறையில் கலக்கியவர் அதனால் தற்போது கூட படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியான குட்டையான உடையணிந்து புகுந்து நடிப்பாராம்.

இந்த நிலையில் இவர் பிகினி உடையில் போட்டோ ஷூட் பல நடத்துகிறார் அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகின்றன. பிகினி உடையில் வேற மாதிரி போஸ் கொடுக்கும் A1 பட நடிகை. புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

thara-alisha-perry
thara-alisha-perry
thara-alisha-perry