தமிழ் திரை உலகில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா அதன்பிறகு கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருடைய ரேஞ்சே மாறிவிட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் தனுஷ் சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அந்தவகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி கண்டது.
இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னாவிற்கு ஜோடியாக பிரபாஸ் நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நமது நடிகை இன்றும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொதுவாக நடிகை தமன்னா திரைப்படத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவேன் ஆனால் லிப்லாக் முத்தத்திற்கு சம்மதிக்க முடியாது என கூறி உள்ளார்
அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறும் பொழுது மிகவும் ட்ரான்ஸ்பரண்ட்டான ஒரு ஆடை அணிந்து கொண்டு வந்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.