தமிழ் சினிமாவில் முதன் முதலாக கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா என அனைவருடைய திரைப்படத்திலும் நடித்துவிட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தமன்னாவிற்கு இத்திரைப்படத்தின் மூலமாக மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.
அந்தவகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படமானது இவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.
பின்னர் தமிழில் சரியான வரவேற்பு இல்லாததன் காரணமாக கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் முகம் காட்டி வருகிறார். பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் அதிக நேரத்தை செலவிடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் நடிகைகள் வெளியிடும் புகை படத்தை ரசிகர்கள் ஒருபோதும் ரசிப்பதை மட்டும் மறந்ததே கிடையாது இவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதை வேலையாகவே வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் புகைப்படம் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்நிலையில் தன்னுடைய காரில் இருந்து இறங்கி நடந்து செல்லும் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது இப் புகைப்படத்தில் அவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் கிறங்கடித்து போய்விட்டார்கள்.