பொதுவாக சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவர்களின் இளமையும் அழகும் குறையும் வரை மட்டும்தான் அவர்களால் ஹீரோயினாக நடிக்க முடியும் அதே போன்று இருப்பவர்களை தான் ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் முன்னணி நடிகையாக கொடிகட்டி கொண்ண்டிருந்து அதன் பிறகு மார்க்கெட்டை இழந்து மீண்டும் தற்பொழுது சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா. விஜய் நடிப்பில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர். இதனை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் சுறா திரை படத்தில் நடித்திருந்தார் ஆனால் இத்திரைப்படம் இவருக்கு பெரும் தோல்வியையே தழுவியது.
மார்க்கெட்டை இழந்த இவருக்கு பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் ஏராளமான படங்களில் நடித்து தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்தா.ர் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வரும். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
எனவே வெப் சீரியலில் தன் கானத்தை செலுத்தி வந்தார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வெப் சீரியல் தான் நம்பர் ஸ்டோரீஸ் இது மிகவும் திரில்லராக அமைந்தது. விவேக் சீரியல் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தின் மூலம் வெளிவந்தது. இந்த வெப் சீரியலுக்கு பிறகு தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் தமன்னாவும் இந்த காட்சியில் தான் நடிப்பேன் என்று நான் சொல்ல மாட்டேன் எந்தக் காட்சியாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் கேரக்டருக்கு முக்கியத்துவம் தருவதாக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளாராம்.