தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் முதன் முதலில் ஹிந்தி சினிமா மூலம் தான் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சிறீ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த நிலையில் தமிழில் முதன்முதலாக கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து இவர் வியாபாரி என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழில் நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இதனாலேயே தற்பொழுது தமன்னா தனது கைவசத்தில் 5ந்து திரைப்படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
மேலும் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வார். அந்தவகையில் தற்போது சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு தடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.
அதாவது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தமன்னாவின் உதட்டில் சிறிய காயம் தெரிகிறது அதை பார்த்த ரசிகர்கள் உதட்டை கடித்து வைத்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கு என்ன பா.