பொதுவாக ஒரு நடிகை சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டுமென்றால் நடிப்பு திறமை மட்டும் இருந்தால் போதாது கண்டிப்பாக கவர்ச்சி என்ற ஒன்றும் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஏராளமான நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் போக்குவதற்கு தயாராக இருப்பார்கள்.
அந்த வகையில் சமீப காலங்களாக ஏராளமான நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் இருக்கும் ஏராளமான புகைப்படங்களை விதவிதமான கவர்ச்சியில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இளம் நடிகை ஒருவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரைப் பற்றி தற்போது பார்ப்போம்.
அதாவது சந்தானம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற A1 திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தாரா அலிஷா பெர்ரி. இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து இரண்டாவது படமும் சந்தானத்துடன் இணைந்து பிஸ்கோத்து படத்தில் நடித்திருந்தார்.
இவர் இவ்வாறு இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு திரைப்படத்தில் நடித்ததற்காக பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இவர் முதலில் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான 100% திரைப்படத்தின் மூலம் தான் திரைவுலகிற்கு அறிமுகமாகி உள்ளார்.
அதன்பிறகு ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இவர் கவர்ச்சியில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். தாரா ஒரு மாடல் என்பதால் இவர் நடத்தும் ஃபோட்டோகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.