அரை டவுசரை மாட்டிக்கொண்டு இருக்கும் தமன்னாவை பார்ப்பதே ஒரு அழுகுதான்.! புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.!

Tamannah-tamil360newz
Tamannah-tamil360newz

தமிழ் ,தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகரின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

அதுபோல பிற மொழிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை நிறுவுகிறார் பெரும்பாலும் தமிழில் கவர்ச்சியை காட்டத நடிகையான தமன்னா.  இந்தி மற்றும் தெலுங்கில் தன்னை தக்கவைத்துக்கொள்ள சற்று கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் மேலும் தனக்கென  இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள பிரபலங்கள் தற்போது படிப்படியாக வெளியில் நடமாட தொடங்கி உள்ளனர் அந்த வகையில் நடிகை தமன்னா ஊரடங்கில் மும்பையில் பெற்றோரிடம் இருந்தார் ஆனால் தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அசங்கான் மகளிர் காட்டில் மலையேறம் சென்றுள்ளார்.

தமன்னா முதுகில் ஒரு பையை கட்டிக்கொண்டு காட்டில் நடந்து செல்லும் புகைப்படத்தை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் அதில் இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.  இந்த நிலையில் வெள்ளை டீ-சர்ட் மற்றும் அரை டவுசரை மாட்டிக்கொண்டு யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna
tamannna
tamannna