தென்னிந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகைகள் இருந்தாலும் ஆனால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருபவர் என்னமோ நடிகை தமன்னா தான். அந்த அளவிற்கு தற்போது கவர்ச்சியை காட்டுவதிலும் சரி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் சரி தமன்னாவுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் இவரை படத்தில் பார்த்தால் போதும் என ரசிகர்கள் ஏங்கினார். அதை உணர்ந்து கொண்ட தமன்னாவும் உடனடியாக நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபகாலமாக பொது இடம் மற்றும் போட்டோஷூட்டில் குட்டையான உடைகளை அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது. நடிகை தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க ரெடியாக இருக்கிறார் அதற்கு முன்பாக தனது ரசிகர் பட்டாளத்தை தட்டியெழுப்ப குட்டையான மற்றும் டைட்டான உடைகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் இடத்திற்கு சென்ற நடிகை தமன்னா டைட்டான உடையை அணிந்து அதோடு மட்டுமல்லாமல் சட்டையைத் திறந்து விட்டு இவர் கொடுத்த போஸ் தற்போது ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.