தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் பிரபலமாக வலம் வரும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் ஒரு நேரத்தில் விஜய் அஜித் சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை ஆவார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிந்தி சினிமாவிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவருக்கென உலக சினிமாவில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்து தான் அறிமுகமானார் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் நடந்த கான்ஸ் திரைப்பட விழாவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் நடிகைகள் போல உடையணிந்து கொண்டு வந்தது பலரையும் வியக்கத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த வாரம் நடிகை தமன்னா நடிப்பில் f3 என்ற படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டும் நடித்தது மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் நடக்கும் பொழுது நடிகை தமன்னா ஆண்கள் போல உடையணிந்து கொண்டு வேஷம் போட்டு என்ற வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!