தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை தமன்னா இவர் ஆரம்பத்தில் திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அந்தவகையில் இந்த வெப் தொடரின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தமன்னா கவர்ந்து விட்டார்.
இவ்வாறு தன்னுடைய மார்க்கெட் எந்த விதத்திலும் குறைந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் நடிகை தமன்னா அவ்வபோது ஹீரோக்களை சுற்றி சுற்றி வரும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அடிக்கடி நடிகை தமன்னா சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் இணையத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகைகள் மத்தியில் பொது இடத்தில் கேஷுவலான புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது தான் தமன்னாவின் ஸ்டைல்.
இந்நிலையில் சமீபத்தில் கூட அவர் ஏர்போர்ட்டுக்கு செல்லும் பொழுது மிக மாடலான உடை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அந்த வகையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் வீட்டில் அணிந்திருக்கும் நைட் உடையில் நடிகை தமன்னா வீதியில் உலா வரும் அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் பூரித்துப் போய் விட்டார்கள்.