ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகை தமன்னா இனி படங்களில் நடிக்கப் போவதில்லையாம்.? வெளியான புதிய தகவல்.

tamanna
tamanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. குறிப்பாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகை தமன்னாவுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது அங்கு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தனது திறமையையும், கிளாமரையும் அதிகமாக காட்டி வலம் வந்ததால் அவருக்கு வரவேற்பு அதிகரித்து.

மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகின சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டு வந்த இவர் திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனதால் அதை மீட்டெடுக்க தொடர்ந்து கில்மா நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை..

அள்ளி வீசுவது மற்றும் பொது இடத்திலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு செம ஓய்ரமாக வருவதுமாக இருந்து வருகிறார் இதனால் ரசிகர்கள் அவரைப் பற்றிய பேச்சுகளை  பேச ஆரம்பித்து கொண்டுதான் இருக்கின்றனர் இப்படி இருந்தாலும் அவருக்கான படவாய்ப்பு தமிழ் சினிமாவில் சுத்தமாக இல்லாமல் போனது இதனை அடுத்து நடிகை தமன்னாவும் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார்.

அதாவது இனி படங்களில் நடிப்பதைவிட வெப்சீரிஸ் பக்கம் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஆம்  கடந்த ஆண்டில் இவர் முதன்முதலாக திரில்லர் கதையம்சம் கொண்ட நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் நடித்தார். அந்த சீரிஸ் பிரமாண்ட வெற்றியை ருசிக்கவே..

தற்பொழுது வெப்சீரிஸ் நடிக்க  நடிகை தமன்னா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் மேலும் படங்களில் நடிப்பதை விட அதிக சம்பளமும் கிடைக்கிறது என்றும் நடிக்கும் நேரமும் தம்பி என்றும் கருதி வெப்சீரிஸ் பக்கம் தனது கவனத்தை  நடிகை தமன்னா திசைதிருப்பி உள்ளதாக தெரியவருகிறது.