தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரு மிகப்பெரிய தொகுப்பாளர் கூட்டமே உள்ளது ஆனால் தற்போதெல்லாம் பிரபல நட்சத்திரங்களை வைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள் அந்தவகையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை கூட தமிழில் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேபோல இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கி வருபவர் தான் நடிகை தமன்னா அந்த வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதற்காக பிரபலங்கள் பலரும் தனது சம்பளத்தை கோடிக்கணக்கில் கேட்டு வருகிறார்கள் அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வெரும் 18 நாளுக்கு நடிகை தமன்னா 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.
உலகில் தற்போது 16 நாட்கள் இந்த நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு சூட்டிங்கிற்கு சுத்தமாக வரவே இல்லையாம் இதன் காரணமாக இந்த இரண்டு நாள் காட்சிகளை முடித்துக் கொடுங்கள் என தமன்னாவிடம் தயாரிப்பாளர் கேட்டு வருகிறாராம் ஆனால் தமன்னா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம்
இதன் காரணமாக வேறு ஒரு நடிகையை வைத்து என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கூட இதுவரை நடிகை தமன்னா ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று விட்டார் மீதம் 50 லட்சம் மட்டுமே உள்ளது இந்நிலையில் இரண்டு நாட்கள் காட்சியை முடித்தால்தான் மீதமுள்ள தொகை தரப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது.
ஆனால் தமன்னாவோ இதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார் இதன் காரணமாக இந்த மாஸ்டர் செஃப் குழுவினருக்கு சுமார் 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என் நிலையில் வேறு நடிகையை வைத்து இந்த நிகழ்ச்சியை முடித்து விடலாம் என்று நினைத்த நிலையில் தமன்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஆம். இதன் காரணமாக மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர்கள் மிக வருத்தத்தில் உள்ளார்கள்.