டி – ஷர்ட்டை அரைகுறையாக போட்டுக்கொண்டு பொது இடத்தில் நடந்த தமன்னா.! பார்த்து அலறிய மக்கள்.. வைரல் புகைப்படம் இதோ.

tamanna
tamanna

நடிகை தமன்னா தென்னிந்திய திரை உலகில் முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவர் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் நல்லதொரு வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் த்ரில்லர் படத்தில் தமன்னா நடித்து இதுவே முதல் என்பதால் இந்த சிரியஸை ரசிகர்கள் பெரிதும் பார்த்து  கண்டுகளித்தனர்.

மேலும் இதில் அவரது நடிப்பு வேற லெவல் இருந்தது. இதை தொடர்ந்து அவர் பல்வேறு முன்னணி நடிகை படங்களில் நடிப்பதால் தமன்னாவுக்கு தற்போது சினிமாவுலகில் ஏகப்பட்ட டிமாண்ட் மேலும் தனது சம்பளத்தை உயர்த்த ரெடியாகும் இருக்கிறாராம் தமன்னா இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தமன்னா சமீபகாலமாக என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

தமன்னா உடலை எப்போதும் பிட்டாக வைத்திருந்தாலும் பெருமளவு கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பது மற்றும் வளம் வருவதுமாக இருந்து வந்த நிலையில் சமீபகாலமாக வெளியே எங்கு சென்றாலும்  ஆடை அளவை குறைத்துக் கொண்டு செல்வதால் பார்ப்பவர்கள் தமன்னாவா இப்படி பண்ணுவது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

அப்படி பல புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்த தமன்னா வேற மாதிரியான ஒரு ட்ரஸில் வந்து அசத்தினார் அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சியாகி உள்ளனர் வெளிப்படையாகவே மக்கள் நடமாடும் இடத்தில் இதுபோன்ற வந்தது தற்போது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna
tamanna
tamanna