இரவு நேரத்துல போடவேண்டிய ட்ரெஸ்ஸை பட்டப்பகலில் போட்டுக்கொண்டு வாக்கிங் போனா தமன்னா – விடாமல் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்த ரசிகர்கள்.

tamanna
tamanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா. இவருக்கு  தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல படங்கள் கிடைத்து நடித்து வருவதால் இவரது மார்க்கெட் உயர்ந்த வண்ணமே இருக்கிறது.

தமிழில் இவர் ஆரம்பத்தில் இழுத்துக்கொண்டு நடித்தாலும் ஒரு கட்டத்தில் டாப் நடிகர் படங்களில் நடிக்க வேண்டிய சூழல் வந்தால் வேறு வழியில்லாமல் கிளாமர் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த வகையில் இவர் தமிழில் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.

இருப்பினும் தமிழில் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய நடிகர்கள் படங்கள் இல்லாமல் போனதை அடுத்து அவர் வெப் சீரிஸ் பக்கமும் காலடி எடுத்து வைத்தார் இதுவரை திரில்லர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த தமன்னா நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் நடித்து அசத்தினார்.

இதில் அவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது அதனை தொடர்ந்து தற்போது படங்களிலும் சரி, வெப் சீரிஸ்களும் சரி நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருந்தாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இப்போதெல்லாம் சட்டையை போடுறது இல்லை திறந்துவிட்டு செம்மை ஹாயாக வருகிறார். அதுபோலதான் தற்பொழுது நடிகை தமன்னா நைட் நேரத்துல போடவேண்டிய ட்ரெஸ்ஸை பட்டப்பகலில் போட்டுக்கொண்டு இவர் வெளியே சுற்றித் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இளசுகளை ஏங்க வைத்து விட்டது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

tamanna
tamanna