தென்னிந்திய திரை உலகில் மிக சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார் இருப்பினும் இவரது ரசிகர்கள் பட்டாளம் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது காரணம் இவர் தனுஷ் சூர்யா விஜய் அஜித் போன்ற பல முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்த காரணமாக கூறப்படுகிறது.
அத்தகைய ரசிகர்களை எப்பொழுதும் தனது பிடியில் இருந்து நீங்க விடாமல் தக்கவைத்துக்கொள்ள இன்ஷா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரணகளப் படித்தி வருகிறார் தமன்னா.
அதுமட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரை, வெப் சீரிஸ் மற்றும் வெள்ளித்திரை என அனைத்து விதமான மீடியோ உலகிலும் உள்நுழைந்து காசு பார்த்து வருகிறார் நடிகை தமன்னா. அந்தவகையில் தற்போது பிரபல டிவி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற இருக்கிறார்.
இப்படி இருக்க நடிகை தமன்னா உடல் எடையை குறைத்து பிரபல பாட்டு ஒன்று செம குத்தாட்டம் போட்டு உள்ள வீடியோ ஒன்று இணையதளப் பக்கத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் மனதில் குடியேறி உள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.