குட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.

tamanna

தென்னிந்திய திரையுலகில் முன்னணி என்ற அந்தஸ்தை வைத்து இருக்கும் தமன்னா தமிழை தாண்டி மற்ற மொழிகளுக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறைமையை மட்டும்  ரசிகர்களுக்கு பிடித்த வரும் ஆடையை அணிவது அவருக்கு கைவந்த கலை தமிழில் திறமையை வெளி காட்டுகிறார் என்றால் தெலுங்கில் கவர்ச்சி காட்டுவார்.

இப்படி செய்தால் மட்டுமே திரை உலகில் வாழ முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்டு செயல்படுகிறார். ஆரம்பத்தில் கிரமாத்து சாயலில் இருக்கும் படங்களில் திறைமையை வெளி காடியதால் டாப் நடிகர்கள் படங்கள் கிடைத்தன. அதன் முலம்  ஆக்ஷன் காதல், ரொமான்டிக் என அனைத்திலும் நடித்து வந்தாலும் திரில்லர் படத்தில் மட்டும் இதுவரை நடிகை தமன்னா நடிக்காமல் இருந்து வந்த நிலையில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

இப்படி இருந்தாலும் தமிழ் சினிமாவில் சமீப காலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் தான் இருந்து வருகிறார் இவர் கடைசியாக தமிழில் “ஆக்சன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை பெறவில்லை.

அதை தொடர்ந்து தற்போது மற்ற மொழிகளிலும் வெப்சீரிஸ்களில் மட்டுமே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது.

அதற்கான நேரம் சரியாக கிடைக்காமல் அல்லாடி வருகிறார் இப்படியிருக்க இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது குட்டையான உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் இவர் குட்டையான உடையணிந்து லோ ஆங்கிளில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுக்காலம் ஆனால் இந்த அளவுக்கு மோசமாக எடுக்காதீங்க என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

tamanna
tamanna