தமன்னா என்ன டிரஸ் இது.! பாத்து சிலிப் ஆச்சி மொத்த சொலி முடிச்சிடும்.! வைரலாகும் புகைப்படம்.

tamanna

தெனிந்திய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் சிறப்பம்சம் உள்ள கதைகளை விட்டுவிடாமல் அதை சரியாக பிடித்து நடித்ததால் வெகு விரைவிலேயே  உச்சத்தை தொட்டார்.

இப்படியே சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த டாப் நடிகை என்ற அந்தஸ்து கிடைத்தும் போதும் சில தேவையில்லாத பேச்சுகளை பேசியதால் சைலண்டாக தமிழ் சினிமா இவரை கழட்டிவிட்டு தற்போது புதுமுக நடிகைகளுக்கு அதிக பட வாய்ப்பு கொடுக்கிறது அதை நாம் தற்போது கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அதை உணர்ந்து கொண்ட தமன்னாவும் தற்போது இந்தி, தெலுங்கு பக்கதிலேத்யே அதிகம் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளது தெள்ள தெளிவாக தெரிகிறது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் பக்கமே திரும்பாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இருப்பினும் அவர் தற்போது வெப்சீரிஸ் படங்களில்  தெலுங்கு இந்தியில் அதிகம் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ்  டிரைலர்  வெளிவந்தது மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்து.  தற்போது வெளியாகி உள்ளது. மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா பிங்க் கலர் டிரஸ்ஸில் தனது தொடைகளை தூக்கி காண்பித்த புகைப்படம் பார்ப்போரை ஆட்டம் காண வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

tamanna
tamanna
tamanna