தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதையும் வழக்கமாக வைத்துள்ளார் தற்போது நடிகை தமன்னா ஆன்மிக சுற்றுலா பயணம் சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் அவர் நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த பாகுபலி என்ற திரைப்படமானது பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் மாபெரும் வசூலை வென்றது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் உலகளவில் நடிகை தமன்னா பிரபலமாவதற்கு வழிவகுத்துள்ளது.
பொதுவாக நடிகைகள் பலரும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சுற்றுலா செல்வது வழக்கம் தான் அந்த வகையில் நடிகை தமன்னா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து ஜம்மு பகுதியில் உள்ள வைஷ்ணவி கோயிலுக்கு சென்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர் அங்கு சென்றதை தொடர்ந்து பெருநாள் படப்பிடிப்பிற்கு பிறகாக உற்சாகமாக நான் உணர்கிறேன் என்று இந்த பயணம் குறித்து தன்னுடைய மனதில் பட்டதை பகிர்ந்துள்ளார். இதோ சமீபத்தில் நமது தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள்.