தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை தமன்னா. இவர் ஆரம்பத்தில் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்த அறிமுகமானார் முதல் படத்திலேயே வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார்.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், அஜித்துடன் வீரம், விஜயுடன் சுறா, கார்த்தி உடன் சிறுத்தை என பல டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை பதிவு செய்தார். அதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.
மேலும் ரசிகர்களையும் கவர்ந்திழுக்க படங்களில் கிளாமரையும் காட்டி ஓடினார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக ஆக்சன் படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் இப்பொழுது நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் அண்மை காலமாக படங்களில் தனது அழகை காட்டுவதையும் தாண்டி அவ்வபொழுது கிளாமரான ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு வலம் வருகிறார். அந்த புகைப்படங்கள் ஓவ்வொன்றும் லைக்குகளை ஆளுகின்றன. அதுபோல தற்பொழுது ஒரு நிகழ்ச்சிக்காக தமன்னா வித்தியாசமான ட்ரெஸ்ஸில் வந்திருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை ஒரு பக்கம் தட்டி வீசினாலும் மறுபக்கம் இந்த துணியை தச்ச டெயிலர் யாருடா அது என தாறுமாறாக கமெண்டுகளையும் அடித்து வருகின்றனர். இதோ நடிகை தமன்னா வித்தியாசமான ட்ரெஸ்ஸில் தனது தோழி உடன் வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ இதோ..