தென்னிந்திய சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தொடர்ந்து சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா சினிமா உலகில் தனது திறமையையும், கிளாமரையும் காட்டி கோடானகோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.
சினிமா உலகில் பெரிதும் காதல் செடிமெண்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்த தமன்னா தற்போது வித்தியாசமான ரோல்களில் நடிக்க தற்போது ரெடியாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவரது திறமை வெளிப்படும் அதே சமயம் ரசிகர்கள் நல்லதொரு விருந்து கொடுக்க முடியும் என்பது அவரது கணிப்பாக இருக்கிறது.
சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக என்ன ஆச்சு என்று தெரியவில்லை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுகிறார் அது போத குறைக்கு போட்டோ ஷூட்டையும் தாண்டி பொது இடங்களுக்கு செல்லும் போது கூட.
தாறுமாறான டிரஸில் அழகை காட்டி வலம் வருகிறார் அதுதமன்னா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி சினிமாவும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும் இவர் திடீரென நடிகை தமன்னா தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டுள்ளாராம் தற்போது ஆன்மிக யாத்திரை அவர் மேற்கொண்டு வருகிறாராம்.
அதன் புகைப்படங்கள் கூட தற்போது இணையதளத்தில் உலா வருகிறது. கடந்த ஒரு வருடமாக சினிமா மற்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி அதை எடுத்து அதில் இருந்து சற்று விலகி தற்போது இந்த யாத்திரையை தொடர்ந்து உள்ளதாக கூறினார் இது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுப்பதாககூறி சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.