சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த பிறகு நடிகைகள் பண்ணும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. அந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர்தான் நடிகை தமன்னா ஆரம்பத்தில் சினிமாவில் தமன்னா பட வாய்ப்பை அதிகம் கைப்பற்ற கிராமத்து கதையை பெருமளவு தேர்ந்தெடுத்தார்.
மேலும் ஆரம்பத்தில் கவர்ச்சியை காட்டாத ரோல்களிலேயே நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர்ந்து இவரது திரைப்படங்கள் ஹிட் அடித்ததால் ஒரு சமயத்தில் இவருக்கு டாப் நடிகர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வகையில் அஜீத், விஜய், சூர்யா என தொடர்ந்து அவர்களுடன் கை கொடுத்ததால் இவரது மார்க்கெட் விண்ணைத் தொட்டது.
மேலும் பட்டி தொட்டி எங்கும் இவரது மார்க்கெட் விரிவடைந்தது அந்த காரணத்தினால் தமிழில் தாண்டி தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து கொண்டு சிறப்பாக ஓடினார் நடிகை தமன்னா மேலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்ட ஆரம்பித்துள்ளார்.
அதிலும் தற்போது பெரிய அளவிலான படவாய்ப்புகள் தமன்னாவுக்கு கிடைக்காததால் வெப் சீரிஸ் மற்றும் கிடைக்கின்ற படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி வலம் வருகிறார் இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்களை இன்னும் இழுக்கும் வகையில் அவர் இன்ஸ்டா மற்றும் வெளியே எங்கு சென்றாலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தான் வலம் வருகிறார்.
அதன் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறுகின்றன. தற்பொழுது கூட ஒரு வித்தியாசமான உடையை அணிந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.