அச்சு அசல் ஹாலிவுட் நடிகை போல் மாறிய தமன்னா – டாப் ஆங்கிள் புகைப்படம் வேற லெவல்.

tamana
tamana

சினிமாவுலகில் பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தால் மட்டுமே ரசிகர்கள் அவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அவரை பற்றிய பேச்சுக்களும் தீயாய் பரவும்.  இதை செய்யத் தவறும் நடிகைகள் சினிமா உலகில் பட வாய்ப்பை இழந்து நிற்பது வழக்கம்.

இதனால் நடிகைகள் துவண்டு விடாமல் பட வாய்ப்பை கைப்பற்ற எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் அந்த வகையில் சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்பை கைபட்ட எடுத்துக்கொள்ளும் முதல் ஆயுதமாக இருப்பது இன்ஸ்டாகிராம் சமீப காலமாக இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அள்ளி வீசி இளசுகள் தொடங்கிய சினிமா பிரபலங்கள் பலரையும் கவர்ந்து இழுகின்றனர்.

தற்போது அந்த லிஸ்ட் இணைந்து உள்ளாவர் தான் நடிகை தமன்னா. சினிமா ஆரம்பத்தில் சிறப்பாக நடித்து ஒருகட்டத்தில் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பிரபலங்களுடன் நடித்து வந்ததால் இவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் இவர் பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிதும் படங்களில் நடிக்காமல் இருந்தார் மீண்டும் நடிக்க வந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதளவு இல்லாமல் இருப்பதால் சமீபகாலமாக இவர் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுவும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை அள்ளி வீசிய பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

tamana
tamana

தற்போது கூட நடிகை தமன்னா ஹாலிவுட் நடிகைகள் போல தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு முழு தொடையையும் சும்மா பளபளன்னு தூக்கி காண்பித்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

tamana
tamana
tamana
tamana