சில்வர் சிலை போல காட்சி அளிக்கும் நடிகை தமன்னா..! இணையத்தில் குவியும் லைக்குகள்..!

tamanna32
tamanna32

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா இவர் வந்த புதிதில் கமர்சியல் ஆன திரைப்படங்களில் மட்டுமே நாயகியாக நடித்து வந்தார் நம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டவும் சம்மதம் தெரிவித்த நிலையில் படிப்படியாக மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல்  சமீபத்திய கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் நடிகை தமன்னா சமீபத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்து இருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த தொடரானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய மதிப்பையும் மரியாதையும் உயர்ந்துவிட்டது.

இதே போன்ற கதைகள் தான் இனிமேல் நடிகை தமன்னா நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் அந்தவகையில் தெலுங்கில் அவர் எப்படி என்ற திரைப்படத்தில் மிகவும் மோசமாக நடித்தது மட்டுமில்லாமல் இளசுகளை திணறடித்து விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடத்திற்கு நடிகை தமன்னா செல்லும் பொழுது மிகவும் மோசமான உடை அணிந்து செல்வது வழக்கம் தான் அந்த வகையில் இவர் உடையை பார்ப்பதற்கே பல்வேறு ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

thamannah-1
thamannah-1

அந்த வகையில் சமீபத்தில் சில்வர் நிற உடையில்  நடிகை தமன்னா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

thamannah-1
thamannah-1