உன் கண்ணு ரெண்டும் என்ன பாக்க சொல்லுது..! தமன்னா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்

tamanna
tamanna

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை தமன்னா. இவர் கேடி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் படிக்காதவன், பையா, அயன், வீரம், சுறா, கண்ணே கலைமானே, தேவி என அடுத்தடுத்த ஹிட் படங்கள் நடித்த தமன்னா திடீரென ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் அதிகம் ஆர்வம் காட்டினார்.

இதனால் தமிழில் சில காலங்கள் தென்படவே இல்லை சிறு இடைவேளைக்கு பிறகு தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்டப்படக்கூடிய விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ரஜினியின் காட்சிகள் அனைத்தும் முடிந்த நிலையில் மற்றவர்கள் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தமன்னாவின் வளர்ச்சி இன்னும் உச்சத்தை எட்டும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமராக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வீசி வருகிறார்கள். அதுபோல தற்பொழுது மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் உலாவுகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள் வர வர உங்க ஆட்டம் தாங்க முடியல என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இது நடிகை தமன்னா மார்டன் ட்ரெஸ்ஸில் செம்ம அழகாக இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

tamanna
tamanna
tamanna
tamanna