ஆண் நபருடன் ரகசிய சந்திப்பில் நடிகை தமன்னா..! கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

thamana-3
thamana-3

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததுமட்டுமில்லாமல் இதன் மூலம் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வாங்கியுள்ளார்.

பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகைகளும் தன்னுடைய படப்பிடிப்பு முடிந்த கையோடு நேரத்தை செலவிடுவதற்கு சுற்றுலா செல்வது வழக்கம் தான். அந்தவகையில் பூஜா ஹெக்டே ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் தாங்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்கள்.

அதேபோல நடிகை தமன்னாவும் சமீபத்தில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளார். நடிகை தமன்னா தற்போது சுமார் 6 திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ்  என்ற வெப் தொடரும் நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

thamana-3
thamana-3

இந்நிலையில் திரைப்பட பணி எதுவும் தமன்னாவிற்கு இல்லாததன் காரணமாக தன்னுடைய வெகேஷனல் விடுமுறையை மிக சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் சுற்றுலா சென்றுள்ளார். இவ்வாறு அவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவருக்கு அருகே ஒரு ஆண் நபர்  தமன்னாவுடன் நெருக்கமாக  புகைப்படம் எடுத்துள்ளார். இவ்வாறு அந்த ஆண் நபரிடம் நடிகை தமன்னா ஃபிட்னஸ் குறித்து பேசி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

thamana-3
thamana-3

மேலும் இந்த புகைப்படத்தில் நடிகை தமன்னா மிகவும் கிளாமரான ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறார் இதனால் இவர் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் ரசிப்பது மட்டுமில்லாமல் வைரலாக்கி வருகிறார்கள்.