தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெகு நாட்கள் ஓய்வு எடுத்த நமது நடிகை பின்னர் தனுசுடன் படிக்காதவன் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு தான் நடித்த படிக்காதவன் திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றதன் மூலமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் சூர்யா என பல்வேறு நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
அந்த வகையில் இவர் சூர்யாவுடன் நடித்த அயன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் இத்திரைப்படம் புதிய கதை அம்சமுள்ள திரைப்படமாக இருப்பதுமட்டுமல்லாமல் தமன்னாவின் அழகில் பல்வேறு ரசிகர்களும் இந்த திரைப்படத்தின் மூலம் மூழ்கி விட்டார்கள்.
இவ்வாறு தமிழில் ஒரு ரவுண்ட் வந்த நமது நடிகை மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற நமது நடிகை இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார் இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் தொற்று ஏற்பட்டது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் சினிமாவில் தகுந்த உடல் அமைப்பு கொண்ட ஒரு நடிகை என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக தமன்னாவை சொல்லலாம் ஏனெனில் அவர் செய்து வைத்த சிலை போல இருப்பது மட்டுமல்ல கறந்தபால் போன்று இருப்பதன் காரணமாக பல்வேறு ரசிகர்களுக்கும் இவர் மீது ஒரு கண்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா ஒரு வெப் தொடரிலும் நடித்து உள்ளார் இவ்வாறு வெளிவந்த நவம்பர் ஸ்டோரி என்ற தொடரானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இதனைத் தொடர்ந்து அதே கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
வெகுநாளாக நமது ரசிகர்களைப் பட்டினி போட்ட நமது நடிகை தற்போது சரியான கவர்ச்சி விருந்து ஒன்றை வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருக்கிறது.