சினிமா உலகைப் பொருத்தவரை இப்பொழுது திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அழகாக இருந்தால் போதும் வாய்ப்புகள் அள்ள முடியும். இப்பொழுது இருக்கும் இளம் நடிகைகளும் சரி, முன்னணி நடிகைகளும் சரி தனது திறமையை காட்டும் படி எதையும் செய்யாமல் சமூக வலைதள பக்கங்களில் கில்மா நடிகைகளையே..
தோற்கடிக்கும் வகையில் அரை குறை ஆடையில் விதவிதமான டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை தூக்கி காண்பித்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களை மயக்கி வாய்ப்பை ஆள்ளுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் மட்டுமே கைகோர்த்து நடித்து ஓடிக் கொண்டிருந்த.
நடிகை தமன்னாவுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் அவரும் இப்போது இளம் நடிகைகள் போல பட வாய்ப்பை கைப்பற்ற தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது மற்றும் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
எது எப்படியோ படம் வாய்ப்பு தான் வேண்டுமென்றால் இறங்கி தானே ஆகணும் அதில் தமன்னா மட்டும் என்ன விதிவிலக்கா என்பதுபோல ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இப்பொழுதுகூட நடிகை தமன்னா டைட்டான ட்ரெஸ்ஸில் தனது பின்னழகை காட்டி எக்கு தப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் நடிகை தமன்னாவின் அந்த அழகிய புகைப் படத்தை..