முன்னாடி ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்ட நடிகை தமன்னா.! புகைப்படத்தை zoom செய்யும் ரசிகர்கள்.

tamanna

சினிமா உலகில் ஒரு நடிகை தன்னை தக்க வைத்துக்கொள்ள சிறப்பான படங்களையும் தாண்டி எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் அதேசமயம் ரசிகர்களை ஏற்றப்படி சற்று கவர்ச்சியை காட்டி ஓடினால் மட்டுமே சினிமா உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இதை பல ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக செய்து வருபவர் நடிகை தமன்னா.

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் தென்னிந்திய திரை உலகம் முழுவதும் வாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் இருக்கின்றன. டாப் நடிகர்கள் படங்களில் நடித்தால் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

சமீபகாலமாக தனது சம்பளத்தை உயர்த்திய காரணத்தினாலோ என்னவோ படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் இருக்கின்றன அதனால் தமன்னா தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டி உள்ளார். நடிகை தமன்னா முதலில் நவம்பர் ஸ்டோரி என்னும் வெப்சீரிஸ் நடித்து ரசிகர்கள் இடையே நல்ல பெயரை சம்பாரிதார்.

அதை தொடர்ந்து தற்போது இவர் 11th hour என்னும் வெப் சீரிஸ் லும் தற்போது நடித்து வருகிறார் இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன ஆனால் அதற்கு முன்பாகவே சமீபகாலமாக நடிகை தமன்னா இன்ஸ்டா பக்கம் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது கூட ஆடையின் அளவை குறைத்து தான் கவர்ச்சி காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட நடிகை தமன்னா முன்னாடி ஜன்னல் வச்ச ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

tamanna
tamanna
tamanna