மாடல் அழகிகள் கூட இந்த அளவிற்கு அழகை காட்ட மாட்டாங்க.. தாறுமாறான உடையில் தனது மொத்த அழகையும் காட்டும் தமன்னா.!

tamanna
tamanna

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வந்த நடிகை தமன்னா சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் தமிழில் சமீபகாலமாக இவருக்கு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது அதற்கு காரணம் அவ்வபோது சில தேவையில்லாத வார்த்தைகளை விடுவதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவர் மீது செம கோவம் ஆகிவிடுகின்றனர்.

அந்த காரணத்தினாலேயே இவரை வைத்து தமிழில் படம் பண்ணா பலரும் விரும்பாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இருப்பினும் மற்ற மொழிகளில் சற்று கவர்ச்சியை காட்டி நடிப்பதால் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன மேலும் தமிழில் எப்படியும் பட வாய்ப்பை கை பிடித்து விடலாம் என்பது போலவும் இவர் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

தமிழில் இதுவரை இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ஒரு சில படங்கள் இவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்து உள்ளன அந்த வகையில் கல்லூரி, படிக்காதவன், வீரம், தேவி போன்ற படங்கள் இப்பொழுதும் மக்களுக்கு பிடித்த படங்களாக இருக்கின்றன.

மேலும் தமிழில் இவர் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்றோருடன் நடித்துள்ளார். இப்ப  ஒரே ஒரு பட வாய்ப்பு கிடைத்தால் போதும் தமிழில் தனது திறமையை காட்டி நீண்ட தூரம் பயணிக்கலாம் என முடிவு காட்டி உள்ளார் ஆனால் அந்த வாய்ப்பை பெற தற்போது அளவை குறைத்துஇன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

அப்படி சமீபகாலமாக தமன்னா வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகின்றன. தற்போது கூட இவர் கருப்பு நிற உடையில் தனது அழகான உடல் அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.

tamanna
tamanna
tamanna
tamanna