நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த சுப்பிரமணியபுரம் பட நடிகை.!

swathy-reddy-
swathy-reddy-

நடிகை சுவாதி ரெட்டி தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவரது நடிப்பு திறமை சிறப்பாக இருந்த காரணத்தினால் தமிழில் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பில் உருவான சுப்ரமணியபுரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானர். முதல் படத்திலேயே படத்தின் கதையே சரியாக புரிந்து நடித்து.

அசத்தியதோடு மட்டுமல்லாமல் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக படுத்தியதால் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றினார். அந்த வகையில் கனிமொழி, போராளி, வடகறி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார் சினிமா உலகில் பெருமளவு கவர்ச்சி காட்டாமல் தனது திறமையை மட்டுமே காட்டி நடித்தவர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் தாண்டி தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த காரணத்தினால் இவர் திருமணம் செய்து கொண்ட பிறகும் வாய்ப்புகள் வந்த வண்ணமே இருக்கிறது. தமிழில் இவர் கடைசியாக திரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் பின் சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமா இவரை விடாமல் தொடர்ந்து  வாய்ப்புகளை கொடுத்து வருவதால் படங்களை  குவிந்த குவிந்த வண்ணமே இருக்கின்றார். இப்படிபட்ட நிலையில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு நடிகை சுவாதி ரெட்டி கிளாமரான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் துள்ளல் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் வாயடைத்துப் போய் உள்ளனர் ஏனென்றால் பெருமளவு கவர்ச்சி காட்டாத சுவாதி ரெட்டி முதல்முறையாக கவர்ச்சியை காட்டி உள்ளதால் ரசிகர்கள் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

swathi reddy
swathi reddy