தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன் இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்து வந்த நமது நடிகை சிறந்த நடிகை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல் என பன்முகத்திறமையும் கொண்டுள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இவர் சினிமாவில் உச்சம் தொட்ட மொழி என்னவென்றால் தெலுங்கு மொழி என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் தெலுங்குக்கு பிரகாக தான் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்க வந்தார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை காதலில் ஈடுபட்டு பின்னர் தோல்வி அடைந்ததன் காரணமாக சினிமாவில் முகம் காட்டாமல் வெகுநாளாக இருந்து வந்தார் இதனால் தமிழில் அவருடைய மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கில் கொஞ்சம் கூட குறையாமல் இருந்து வந்தன.
அந்த வகையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் என்ற திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார் இந்நிலையில் சுருதி சில நாட்களாக வேறு ஒரு நபருடன் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு டீனேஜ் பையனுடன் அந்த மாதிரி இருக்க ஆசை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார் இந்த கேள்வியை மிகக் கூர்ந்து கவனித்த ஸ்ருதிஹாசன் அது முறையற்ற விஷயம் என்பதும் உங்கள் கேள்வியில் நியாயம் இல்லை என்றும் கூறி அவரை எச்சரித்துள்ளார்.
அந்த வகையில் அந்த ரசிகர் இப்படிக் கேட்பதற்கு காரணம் என்னவென்றால் ஒரு காதல் தோல்வி உற்ற உடன் அடுத்த காதலை தேடி சுருதிஹாசன் செல்வதன் காரணமாக தான் இப்படி பேசி உள்ளார் என பலர் கூறி விடுகிறார்கள்.