தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை சுருதிஹாசன். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒரு நல்ல அறிமுக திரைப்படமாகவும் அமைந்துவிட்டது.
இவ்வாறு ஹிட் கொடுத்த இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததன் காரணமாக தொடர்ச்சியாக பட வாய்ப்பு வந்தது மட்டுமல்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமும் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டது. அந்த வகையில் இவர் தேர்வு செய்யும் கதைகளும் மிக சிறந்த அம்சம் உடையதாக இருந்து வருகிறது.
பொதுவாக சினிமாவில் காதல் ஏற்படுவது அனைவருக்குமே சகஜம் தான் அந்த வகையில் நடிகை சுருதி ஹாசனுக்கும் காதல் ஏற்பட்டது அந்த வகையில் அவருடைய காதல் முறிவு ஏற்பட்டு அதன் காரணமாக வெகு காலமாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்தார்.
பின்னர் இவ்வளவு நாள் மறைந்து இருந்தது போதும் என வெளியில் முகம் காட்ட ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் கருப்பு உடையில் ரசிகர்களின் மனதைக் கசக்கிப் பிழிந்துள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு சரியான விருந்தாகவும் அமைந்துவிட்டது.