பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் தற்பொழுது மற்றவர்களை போல பணம் இல்லாமல் இவரும் தவித்து வருவதாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் அடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது நூறு வருடங்கள் ஆகிறது. அந்த வகையில் இவர் நடிகையாகவும், இசை அமைப்பாளராகவும் திரை உலகில் கலக்கி வருகிறார். எனவே தற்பொழுதும் கோரானாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த வீட்டிற்கு மாதாமாதம் பணம் கட்ட வேண்டுமாம் எனவே அவர் வேலைக்கு போனால் மட்டும் தான் அந்த கடனிலிருந்து மீள முடியும் ஆனால் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது.
அந்த வகையில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளைத் தவிர வேறு எந்த தொழிலும் இயங்காது. இப்படிப்பட்ட நிலையில் சுருதிகாசன் நான் எப்படி இந்த கடனில் இருந்து வெளிவருவது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதோடு ஸ்ருதி ஹாசன் கடந்த 11 வருடங்களாக என்னுடைய அனைத்து செலவுகளையும் நானே தான் பார்த்துக் கொண்டு வருகிறேன் அப்பாவிடம் எதையும் எதிர்பார்ப்பது இல்லை என் வாழ்வில் நடக்கும் அனைத்து முடிவுகளையும் நானே எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதோடு இவர் வீடு வாங்கின உடனே லாக் அவுட் போடப்பட்ட விட்டதாகவும் எனவே தற்பொழுது மாதத் தவணை கட்ட முடியாமல் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை நான் தினமும் கடவுளைப்பற்றி திட்டி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சுருதிஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிந்த ரசிகர்கள் உங்களுக்கே இந்த நிலைமை என்றால் எங்கள் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று கூறி வருகிறார்கள்.