actress surekha vani second marriage latest update: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை காட்டிலும் தற்போது துணை நடிகர்களாக நடிக்கும் நடிகைகளும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் பெரும் அளவில் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில்கூட ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகை ஒருவர் ஆடிய ஆட்டம் ஆனது இன்றும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதே போல தான் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி இவர் தமிழ் திரைப்படத்தை காட்டிலும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், விசுவாசம் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் சுரேகா வாணி பெயரில் சமீபத்தில் எந்த ஒரு சிக்கல்களும் வராமல் இருந்து வருகிறார் இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி விடுவாரோ என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய கணவர் இயற்கை எழுதியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் நமது சுரேகா வாணிக்கு தற்போது 43 வயது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் தன்னை விட 10 வயது குறைவாக இருக்கும் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் இவருடைய திருமணத்திற்கு இவருடைய மகளும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் கணவன் மறைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதுக்குள்ள இப்படி ஒரு ஏற்பாடு என ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இது எல்லாம் ப்ளான் பண்ணி நடக்குது போல என பலரும் சந்தேகத்தில் உள்ளார்கள்.